- இந்தியா
- -பாகிஸ்தான் டி20 போட்டி
- இலங்கை
- கொழும்பு
- இந்தியா-பாகிஸ்தான் T20
- -பாகிஸ்தான் போட்டி
- மும்பை,
- சென்னை,
- பெங்களூர்
கொழும்பு: இந்தியா-பாகிஸ்தான் டி20 போட்டி கொழும்பில் நடைபெறுவதால் இலங்கையின் சுற்றுலா வருமானம் திடீரென அதிகரித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் போட்டியைக் காண பல ஆயிரம் இந்திய ரசிகர்கள் கொழும்பில் குவிந்துள்ளனர். மும்பை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து பல ஆயிரம் கிரிக்கெட் ரசிகர்கள் கொழும்பு சென்றுள்ளனர்.
