×

விஜய் குறித்த நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி கண்டனம்

சென்னை: விஜய் குறித்த நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார் . ஒரு ஆணை விமர்சிப்பதற்கு கூட, ஒரு பெண்ணை இழிவுபடுத்தி அநாகரிகமாக பேசுவதே ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.கவின் அருவருக்கத்தக்க அரசியல். தமிழ்நாடு பாஜக தலைவரின் கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என அவர் கூறியுள்ளார்.

Tags : Nayinar Nagendran ,Vijay ,Kanimozhi ,Chennai ,Vijay B ,S. S ,Pa. J. Gavin ,Tamil ,Nadu ,BJP ,
× RELATED ஜி.கே.வாசன், தினகரனுக்கு ராஜ்யசபா...