×

அமித் ஷா வருகையையொட்டி: காரைக்காலில் நாளை டிரோன்கள் பறக்க தடை

காரைக்கால்: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையையொட்டி காரைக்காலில் நாளை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் பறக்கவிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் இஷிட்டா ரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Amit Shah ,Karaikal ,Union Interior Minister ,Ruler ,Ishita Rathi ,
× RELATED சொன்னாரு..! செஞ்சாரு..!! நெசவாளர்களுக்கு ‘சொந்த வீடு’