×

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வழக்கறிஞர் அருளுக்கு இடைக்கால ஜாமின்: சென்னை நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட வழக்கறிஞர் அருளுக்கு 8 வாரங்கள் இடைக்கால ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ காரணங்களுக்காக வழக்கறிஞர் அருளுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

Tags : GRACE ,CHENNAI COURT ,Chennai ,Chennai Primary Sessions Court ,Armstrong ,
× RELATED தமிழ்நாடு-புதுச்சேரி சட்டமன்ற...