×

வந்தவாசி அருகே கட்டடம் இடிந்து விழுந்து 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு!!

திருவண்ணாமலை: வந்தவாசி அருகே கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். இளங்காடு கிராமத்தில் முனியன் எனபவரின் வீட்டை சீரமைக்கும்போது கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

Tags : Wantavasi ,Tiruvannamalai ,Vandwasi ,Munian Enabawar ,Alangadu ,
× RELATED தமிழ்நாட்டு கோயில் சிலை இங்கிலாந்தில் மீட்பு