- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இங்கிலாந்து
- திண்டுக்கல்
- தாடிகொம்பு
- சௌந்தரராஜப் பெருமாள் கோவில்
- திண்டுக்கல் மாவட்டம்
- திருமங்கையாழ்வார்
- லண்டன்
- அஸ்மோலியா அருங்காட்சியகம்
- தமிழ்நாடு…
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் திருடப்பட்ட சிலை இங்கிலாந்தில் இருந்து மீட்கப்பட்டது. 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமங்கை ஆழ்வார் சிலையை 1967ம் ஆண்டில் லண்டனில் ஏலத்தில் விற்கப்பட்டது. அஸ்மோலியா அஞ்காட்சியகம் வாங்கிய சிலை, தமிழ்நாட்டில் இருந்து திருடி கடத்தப்பட்டது தெரிய வந்தது. தமிழ்நாட்டில் இருந்துதான் சிலை திருடப்பட்டது என்று தமிழ்நாடு காவல்துறை நிரூபித்த நிலையில் சிலை ஒப்படைக்கப்பட்டது.
