- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- துணை பிரதமர்
- உதயநிதி ஸ்டாலின்
- சென்னை
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- கே. ஸ்டாலின்
- துணை தலைமை உதவி செயலாள
- ஸ்டாலின்
- திராவிதா
சென்னை : தமிழ்நாடு என்றால் மகளிர் நாடு என்பதை மீண்டும் உறுதி செய்திருக்கிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “தமிழ்நாட்டு மகளிர் வெல்லும் தமிழ் பெண்கள் -ஆக நடைபோட என்றும் துணை நிற்போம்,”என்று கூறியுள்ளார்.
