×

1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை ரூபாய் 5000 வரவு வைப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை ரூபாய் 5000 வரவு வைப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வெல்லும் தமிழ்ப் பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம் என்று கூறியுள்ளார்.

 

Tags : Chief Minister MLA ,K. Stalin ,Chennai ,Chief Minister ,MLA ,
× RELATED தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர்...