மதுரை: மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவித்து ஒன்றிய அரசு அரசாணை வெளியிட்டது.இதன்மூலம் பல்வேறு வெளிநாட்டு நகரங்களுக்கு மதுரையில் இருந்து நேரடி விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளன.