×

புதிய பிரதமர் அலுவலக கட்டிடமான “சேவா தீர்த்” நாளை திறப்பு.!

 

டெல்லி: பிரதமர் அலுவலக புதிய கட்டிடமான சேவா தீர்த் மற்றும் முக்கிய அமைச்சக அலுவலக கட்டிடமான கடமை இல்லங்களை பிரதமர் மோடி நாளை (பிப்.13) திறந்து வைக்கிறார். பல்வேறு துறை அமைச்சகங்களுக்கான அலுவலகங்களை உள்ளடக்கிய கர்தவ்ய பவன் 1 மற்றும் 2 ஆகியவற்றை நாளை திறந்து வைக்கிறார்

Tags : Seva Deerth ,Delhi ,Modi ,Kardavya Bhavan ,
× RELATED அமெரிக்காவில் போலீஸ் கார் மோதி...