- மத்திய பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில்
- தில்லி
- பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில்
- பாதுகாப்பு அமைச்சர்
- ராஜ்நாத் சிங்
டெல்லி: 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்திய பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. SCALP கப்பல் ஏவுகணைகள், கூடுதல் P-8I கடல்சார் ரோந்து விமானங்களை வாங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 3.25 லட்சம் கோடி மதிப்பிலான விமானங்கள், ஏவுகணைகளை வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்திய விமானப்படையிடம் 36 ரஃபேல் போர் விமானங்கள் உள்ளன
