×

டெல்லி ஆட்சியாக இருந்தாலும் இருந்துவிட்டுப் போகட்டும்: திண்டுக்கல் சீனிவாசன்

 

சென்னை: டெல்லி ஆட்சியாக இருந்தாலும் இருந்துவிட்டுப் போகட்டும் என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். ரயில் நிலையம், ரயில்கள் வேண்டும் என்றால் டெல்லியில்தானே கேட்க முடியும் என்று கூறினார். திமுகவை தவிர யார் ஆட்சி அமைத்தாலும் டெல்லி ஆட்சியாகத்தான் இருக்கும் என முதல்வர் கூறியிருந்தார்.

Tags : Delhi government ,Dindigul Srinivasan ,Chennai ,Delhi ,DMK ,Delhi government… ,
× RELATED சென்னை அண்ணா அறிவாலயத்தில் உதயநிதியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேர்காணல்