×

அண்ணா படத்துக்கு மரியாதை

நாமக்கல், பிப்.4:  நாமக்கல் மாவட்ட திமுக முன்னாள் செயலாளரும், முன்னாள் மத்திய  இணை அமைச்சருமான காந்திசெல்வன், அவரது அலுவலகத்தில் அண்ணா சிலைக்கு மாலை  அணிவித்து மலர்தூவி  மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் திமுக  சார்பு அணி நிர்வாகிகள் வளையப்பட்டி சுப்ரமணியம், சாம்சம்பத், ஆனந்தன்,  பால்ரவி, ரமேஷ் அண்ணாதுரை, மாணவரணி துணை அமைப்பாளர்கள் அய்யாவு,  ஆனந்த், நவீன், மல்லாயி, மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் பரிமளம், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Anna ,
× RELATED தென்காசி குற்றால அருவிகளில்...