×

மகா சிவராத்திரி, வார இறுதி நாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

சென்னை: மகா சிவராத்திரி மற்றும் வார இறுதி நாளை முன்னிட்டு பிப். 12ஆம் தேதி முதல் பிப்.15ஆம் தேதி வரை 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Tags : Maha Shivratri ,Chennai ,Glampakkam ,Coimbed ,Madhavaram ,
× RELATED தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களில்...