×

அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடல் கட்டாயம்..!!

டெல்லி: குடியரசுத் தலைவர், ஆளுநர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடல் கட்டாயம் பாடப்பட வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.

Tags : Vande ,Delhi ,Vande Mataram ,Union Home Ministry ,
× RELATED தென்மேற்கு ரயில்வேயில் 295 பணிக்கான...