×

ஒவ்வொரு முட்டையிலும் உற்பத்தி மற்றும் காலாவதி தேதி கட்டாயம்: உ.பி.அரசு உத்தரவு

உத்தரப்பிரதேசம்: உ.பி.யில் விற்கப்படும் ஒவ்வொரு முட்டையிலும் உற்பத்தி தேதி மற்றும் காலாவதி தேதியை முத்திரையிடுவதை ஏப்ரல் 1 முதல் கட்டாயமாக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. முத்திரைகள் இல்லாத முட்டைகள் கண்டறியப்பட்டால், அவை பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்படும் அல்லது மனித பயன்பாட்டிற்கு தகுதியற்றது என அறிவிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : UP government ,Uttar Pradesh ,UP ,
× RELATED ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம்