×

கால் வலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதி!

 

சென்னை: கால் வலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சிறிது நாட்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.

 

Tags : Minister ,Duraimurugan ,Apollo Hospital ,Chennai ,Apollo ,Hospital ,
× RELATED மட்றப்பள்ளி கால்நடை சந்தையில் ரூ.25 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை