×

பூந்தமல்லி-வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்க இன்று இறுதி ஆய்வு!

 

சென்னை: பூந்தமல்லி-வடபழனி இடையே மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான இறுதி ஆய்வு இன்று(பிப்.11) நடைபெறுகிறது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி இன்று முதல் 3 நாட்களுக்கு இறுதி ஆய்வை மேற்கொள்கிறார். மெட்ரோ ரயிலின் பிரேக்கிங் தொழில்நுட்பம், தண்டவாளத்தின் தரம், ரயில் பெட்டிகளின் வசதி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

 

Tags : Poonthamalli ,Vadpalani ,Chennai ,Railway Safety Commissioner ,A. M. Chaudhry ,
× RELATED தமிழகத்தில் வறண்ட வானிலை 24ம் தேதி வரை லேசான மழைக்கும் வாய்ப்பு