×

வடக்கு அந்தமானின் டிக்லிபூர் அருகே நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக பதிவு!

 

வடக்கு அந்தமான் பகுதியில் உள்ள திக்லிபூர் அருகே இன்று (பிப்.11) அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடக்கு அந்தமான் – திக்லிபூரிலிருந்து 355 கி.மீ., தொலைவில் வங்கக்கடல் பகுதியில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக பதிவாகியுள்ளது.

 

Tags : DIKLIPUR, NORTH ANTAMAN ,Diklipur ,northern Andaman ,North Andaman ,Gulf of Bengal ,
× RELATED அவையில் பேச எனக்கு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்: ராகுல் காந்தி!