×

மையும்… எடப்பாடியும்…செல்லூர் ‘குட்டி ஸ்டோரி’

 

மதுரை மேல அனுப்பானடி பகுதியில் அதிமுக சார்பில் நேற்று தேர்தல் வாக்குறுதி துண்டு பிரசுரம் விநியோக நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘ஓட்டுப்போட்ட அடையாள மை காயும் முன்பே இந்த வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றித் தருவார்’ எனக்கூறி ஒவ்வொருவரிடமும் வாக்குறுதிகள் அச்சடித்த துண்டு பிரசுரங்களை விநியோகித்தார். துண்டு பிரசுரத்துடன் லட்டு, ஜாங்கிரியையும் வைத்து மக்களுக்கு வழங்கினார்.

Tags : Edappadi ,Sellur ,AIADMK ,Upper Anupanadi ,Madurai ,Former Minister ,Sellur Raju ,Edappadi Palaniswami ,
× RELATED தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு!