×

உதகை அருகே மொரக்குட்டி வனப்பகுதியில் 8 வயது கொண்ட பெண் புலி உயிரிழப்பு

உதகை: உதகை அருகே மொரக்குட்டி வனப்பகுதியில் 8 வயது கொண்ட பெண் புலியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இயற்கை மரணம் என உடற்கூராய்வில் தகவல் வெளியாகியுள்ளது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல்படி உள் உறுப்புகள் சேகரிக்கப்பட்ட பிறகு, சடலம் அங்கேயே எரியூட்டப்பட்டது.

Tags : Morakuti forest ,Udagai ,Kudkai ,National Tigers Conservation Commission ,
× RELATED அனைத்து சேவைகளுக்கும் ரயில் ஒன்...