×

அனைத்து சேவைகளுக்கும் ரயில் ஒன் செயலியை பயணிகள் பயன்படுத்தலாம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: அனைத்து சேவைகளுக்கும் ரயில் ஒன் செயலியை பயணிகள் பயன்படுத்தலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முன்பதிவு டிக்கெட், முன்பதிவில்லா டிக்கெட், சீசன் டிக்கெட், நடைமேடை டிக்கெட்டுகளை பெறலாம். பி.என்.ஆர். நிலை அறிதல், டிக்கெட் ரத்து உள்ளிட்ட வசதிகளும் ரயில் ஒன் செயலியில் இடம்பெற்றுள்ளன. மார்ச் 1ம் தேதி முதல் யூ.டி.எஸ். செயலி பயணிகள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும்.

Tags : Southern Railway ,Chennai ,N. R. ,TRAIN ONE ,
× RELATED ஆவடி காவல் ஆணையரகத்தில் தவெக தலைவர்...