×

தெலுங்கானாவில் கோயில் வளாகத்தில் கஞ்சா செடி வளர்த்த சாமியார் கைது!!

தெலங்கானா: கோயில் வளாகத்தில் சாமந்தி பூச்செடிகளுக்குள் கஞ்சா செடிகளை மறைத்து வளர்த்த சாமியாரை போலீசார் கைது செய்தனர். செடிகளை வளர்த்து விற்பனையும் செய்து வந்துள்ளார். அவரிடம் இருந்து ரூ.70 லட்சம் மதிப்பிலான 685 கஞ்சா செடிகள், உலர் கஞ்சா, பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Samiyar ,Telangana ,
× RELATED வாக்குச்சாவடிக்கு நேரில் செல்ல...