×

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!!

மும்பை : தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உடல்நலக்குறைவால் புனேயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருமல், சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்ட நிலையில் புனே மருத்துவமனையில் சரத்பவார் அனுமதி என என்சிபி தகவல் அளித்துள்ளது.

Tags : Nationalist Congress Party ,NCP ,Sharad Pawar ,Mumbai ,Pune ,
× RELATED “தொழில் என்றால் என்ன?” -மார்ச் 17 முதல்...