×

குரூப் 2 தேர்வு ரத்து விவகாரத்தில் டிஎன்பிஎஸ்சி குளறுபடிகள் குறித்து நீதி விசாரணை தேவை: சு.வெங்கடேசன்

சென்னை: குரூப் 2 தேர்வு ரத்து விவகாரத்தில் டிஎன்பிஎஸ்சி குளறுபடிகள் குறித்து நீதி விசாரணை தேவை என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி தேர்வு குளறுபடி என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேர்வர்களுக்கு தேவையான கால இடைவெளியோடு உடனடி நிவாரணங்களை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags : DNBSC ,Sul. Venkatesan ,Chennai ,Shri ,Venkatesan ,DNPSC ,Government of Tamil Nadu ,
× RELATED 16 சட்டமன்றத் தொகுதிகளில் 28ம் தேதி...