×

டெல்லியில் ஒரே நேரத்தில் 9 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!!

டெல்லி: டெல்லியில் ஒரே நேரத்தில் 9 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து பள்ளிகளில் நிபுணர்கள், போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

Tags : Delhi ,
× RELATED தென்மேற்கு ரயில்வேயில் 295 பணிக்கான...