×

திட்டமிட்டு நிதி நெருக்கடியை ஒன்றிய பாஜக அரசு உருவாக்கி வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: திட்டமிட்டு நிதி நெருக்கடியை ஒன்றிய பாஜக அரசு உருவாக்கி வருகிறது என ஜாக்டோ ஜியோ சார்பில் சென்னையில் நடைபெற்றுவரும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் ‘ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான நிதியை கூட முறையாக வழங்குவது இல்லை. நமக்கான வரிப் பகர்வை ஒன்றிய அரசு குறைத்துக் கொண்டே வருகிறது. ஒன்றிய அரசு வரிப் பகிர்வை குறைத்தாலும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. திட்டமிட்டு நிதி நெருக்கடியை ஒன்றிய பாஜக அரசு உருவாக்கி வருகிறது’ எனவும் உரையாற்றினார்.

Tags : BJP government ,Chief Minister MLA ,K. Stalin ,Chennai ,Chief Minister ,Uddhav Thackeray ,Jagdo Geo ,EU government ,
× RELATED சிதம்பரம் அருகே அணில் வேட்டைக்காக...