×

ஆளுங்கட்சி கேள்விகளை கூட எதிர்கொள்ள முடியாமல் ஓடி ஒளிகிறது மோடி அரசு: சு.வெங்கடேசன்

 

சென்னை: எதிர்க்கட்சிகளின் கேள்விகளை அல்ல, ஆளுங்கட்சி கேள்விகளை கூட எதிர்கொள்ள முடியாமல் ஓடி ஒளிகிறது மோடி அரசு என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி நிறுத்தம் பற்றிய கேள்வியை ஜெய்சங்கரிடம் கேளுங்கள் என பியூஷ் கோயல் சொன்னார். ஜெய்சங்கரிடம் கேட்டால் ‘எனக்குத் தெரியாது, பியூஷ் கோயலிடம் கேளுங்கள்’ என்கிறார்.

 

Tags : Modi government ,Shu. Venkatesan ,Chennai ,Venkatesan ,Piyush Goyal ,Jaysinger ,
× RELATED 16 சட்டமன்றத் தொகுதிகளில் 28ம் தேதி...