- திமுகா
- இளைஞர்களின் தெற்கு
- பெரியார்
- அண்ணா
- ஸ்டாலின்
- விருதுநகர்
- தெற்கு மண்டல கிளப் இளைஞர் அணி நிர
- திடல்
- துணை முதல்வர்
- உதயநிதி ஸ்டாலின்
- தென் மண்டலம்
விருதுநகர் : தென் மண்டலக் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் மாநாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கல்லுக்குறிச்சி கலைஞர் திடலில் தொடங்கியது. இக்கூட்டத்தில் தென் மண்டலத்திற்கு உட்பட்ட 20 கழக மாவட்டங்கள் மற்றும் 58 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 1 லட்சம் இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டிற்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பெரியார், அண்ணா, கலைஞர் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்தினார்.
