×

இனி எத்தனை தேர்தல்கள் வந்தாலும் திமுகதான் ஆட்சிக் கட்டிலில் அமரும்: தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் தென் மண்டலக் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். அதில், “இனி எத்தனை தேர்தல்கள் வந்தாலும் திமுகதான் ஆட்சிக் கட்டிலில் அமரும்,”இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Dimukha ,Tamil ,Nadu ,Minister ,Thangam Thannarasu ,Virudhunagar ,Tamil Nadu ,Thangam Tennarasu ,South Zone Club Youth Team Executive Meeting ,Virudhunagar district ,
× RELATED திமுக இளைஞரணி தென்மண்டல மாநாடு :...