×

சினிமா மோகத்தை காண்பித்து இளைஞர்கள், மகளிர் தங்கள் பக்கம் இருப்பதாக பொய் சொல்கிறார்கள் – அமைச்சர் கோவி.செழியன்

தஞ்சை : சினிமா மோகத்தை காண்பித்து இளைஞர்கள், மகளிர் தங்கள் பக்கம் இருப்பதாக பொய் சொல்கிறார்கள் என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். மாவட்டம் திருவிடைமருதூரில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அளித்த பேட்டியில்,”மாறுபட்ட கட்சிகள் நம்மை எதிர்க்கிறார்கள்; பொய் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுகிறார்கள்,”இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Minister ,Kovi ,Sezhiyan ,Tanjai ,Minister of Higher Education ,District ,Thiruvidaimuraur ,
× RELATED திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு...