×

சொல்லிட்டாங்க…

* வரிஏய்ப்பு செய்த நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக இப்போதுதான் விசிலடிக்கத் தொடங்கியுள்ளது. இனி நாங்கள் ஒன்று சேர்ந்து டிரம் அடிப்போம். தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்.

* ராயபுரத்துக்காரர்களே 2021ம் ஆண்டு தேர்தலில் என்னை கைவிட்டுவிட்டீர்களே? நான் என்ன தப்பு செய்தேன். ரவுடித்தனம் செய்தேனா, சாராயம் காய்ச்சினேனா.. எதற்காக கைவிட்டீர்கள்? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

Tags : Vijay ,Nayinar Nagendran ,Najah Bahja ,Rayapurathukars ,
× RELATED சசிகலாவை சந்தித்த நிர்வாகியை...