U19 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 412 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்களை அடித்து அதிரடி காட்டினார். இதைத்தொடர்ந்து, இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மகாத்ரே அரைசதம் விளாசி வெளியேறினார்.
