×

சென்னையில் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சிலம்ப ஆசிரியர் போக்சோவில் கைது

சென்னை: சென்னை நீலாங்கரையில் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சிலம்ப ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். சிலம்பம் கற்க வந்த சிறுமிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக திருநாவுக்கரசு(36) என்பவர் போக்சோவில் கைதாகியுள்ளார்.

Tags : Foxo ,Silamba ,Chennai ,Boxo ,Nilangara, Chennai ,Thirunavukarasu ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசன...