×

திட்டக்குடி அருகே காரும் தனியார் பேருந்தும் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழப்பு

 

கடலூர்: திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரும் தனியார் பேருந்தும் மோதிக் கொண்டதில் காரில் பயணம் செய்த மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 மாணவர்கள் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thittakudi ,Cuddalore ,
× RELATED சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை உயர்வு!