×

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மழைபெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.

Tags : Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,Chennai Meteorological Department ,Ramanathapuram ,Pudukkottai ,Thanjavur ,Thiruvarur ,Nagapattinam ,
× RELATED திட்டக்குடி அருகே காரும் தனியார்...