* விஜய் ஒரு சிறந்த நடிகர். புதிதாக வந்திருக்கிறார். தேர்தல் முடிந்த பின்னர் தான் அவரைப்பற்றிச் சொல்ல முடியும். – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
* நாங்கள் யாரிடமும் கூட்டணி பேரம் பேசவில்லை. யாரிடமும் எங்களுக்கு இவ்வளவு தாருங்கள் என கேட்க வேண்டிய அவசியமும் இல்லை. – தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா
