×

விருதுநகர் சுற்றுவட்டாரத்தில் லோசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சம்

விருதுநகரை மையமாக கொண்டு ஏற்பட்ட நில அதிர்வு ரிக்டர் அளவில் 3-ஆக பதிவாகியுள்ளது. சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன் கோவில், கம்மாபட்டி உள்ளிட்ட இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Lozana earthquake ,Virudhunagar ,Sivakasi ,Srivilliputur ,Krishnan Temple ,Kammapati ,
× RELATED இந்தியா உலகளாவிய கல்வி மாநாட்டில்...