உதகை: உதகையில் மெட்ராஸ் ரேஸ் கிளப்பிடம் இருந்து மீட்கப்பட்ட 54 ஏக்கர் நிலத்தில், பூங்கா அமைக்க ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை. தோட்டக்கலைத்துறை இப்பணிகளை மேற்கொள்ள உள்ளது. சுற்றுச்சுவர், முகப்பு, வடிகால் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட உள்ளன.