×

தைப்பூசத்தை ஒட்டி வடலூர் செல்லும் பக்தர்கள் வசதிக்காக முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்!

 

கடலூர்: தைப்பூசத்தை ஒட்டி வடலூர் செல்லும் பக்தர்கள் வசதிக்காக விழுப்புரம் – கடலூர், விருதாச்சலம் – கடலூர் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. வரும் பிப்ரவரி 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் விழுப்புரம் மற்றும் விருதாச்சலத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

 

Tags : Vadalur ,Taipusat ,Cuddalore ,Viluppuram ,Vrithachalam ,Taipusath ,
× RELATED ஆர்.கே.பேட்டை ஒன்றியம்...