×

அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

 

சென்னை: அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு வழங்க தகுந்த பதவிகளை அடையாளம் கண்டு அரசாணை வெளியிட்டுள்ளது. சார்பு செயலாளர், பிரிவு அலுவலர் உள்ளிட்ட 13 பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வு அளிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் பதவிகள் அடையாளம் காணப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,
× RELATED அதிமுகவை மீட்க நாங்கள் போராடிக்...