×

பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.

 

சென்னை: பூந்தமல்லி அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. காரில் இருந்தவர்கள் உடனே இறங்கியதால் உயிர் தப்பினர். விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது

Tags : Bengaluru National Highway ,Chennai ,Poonamallee ,
× RELATED சைபர் க்ரைம், போதைப்பொருள் ஒழிப்பில்...