×

நாமக்கல்லில் ஜீப் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு

 

நாமக்கல்: நாமக்கல்லில் ஜீப் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். நாமக்கல் – திருச்சி சாலையில் நடந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Tags : Namakkal ,Namakkal — Trichy road ,
× RELATED தென் அமெரிக்க மருத்துவரை கரம் பிடித்த...