×

தாளமுத்து-நடராசன் சிலைகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: தமிழ் மொழித் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு எழும்பூரில் தியாகிகள் தாளமுத்து-நடராசன் சிலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ் மொழித் தியாகிகள் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

 

Tags : Dalamutu ,-Nadarasan ,K. Stalin ,Chennai ,Tamil Language Martyrs Memorial Day ,Chief Minister ,Martyrs Dalamuthu-Nadarasan ,Uhampur ,
× RELATED NDA கூட்டணி கட்சிகளுடன் பேச தொகுதிப் பங்கீட்டு குழுவை அமைத்தது அதிமுக