×

தெலுங்கானாவில் மேலும் 300 நாய்கள் கொலை

 

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் மேலும் 300 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஜக்தியால் மாவட்டத்தில் கொல்லப்பட்ட நிலையில் 300 நாய்களின் உடல்கள் கண்டெடுப்பு; தெலுங்கானாவில் ஜனவரி மாதத்தில் மட்டும் இதுவரை 900 நாய்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

 

Tags : Telangana ,Hyderabad ,Jakhtial district ,
× RELATED 27ம் தேதி வர்த்தக ஒப்பந்தம் இறுதியாக வாய்ப்பு