திண்டிவனம்: பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் இத்தகைய சட்டவிரோத செயல், பிரதமர் பதவிக்கு இழைக்கப்படும் அவமரியதை என்று ராமதாஸ் கன்டனம் தெரிவித்துள்ளார். அனுமதி பெறாமல் மாம்பழ சின்னத்தை பயன்படுத்துவதா என ராமதாஸ் கேள்வி. இச்செயலை தேர்தல் ஆணையம் உடனடியாக கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் பங்கேற்கும் மேடையில் அனுமதி பெறாத மாம்பழ சின்னத்தை பயன்படுத்துவது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம்
