×

மதிப்பிற்குரிய அண்ணன் எடப்பாடி கே.பழனிசாமியை முழுமனதுடன் ஏற்று கூட்டணிக்கு வந்துள்ளோம் – டிடிவி தினகரன் உரை

மதுராந்தகம் : மதுராந்தகத்தில் என்.டி.ஏ. கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் உரையாற்றினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களே என குறிப்பிட்டு டிடிவி தினகரன் பேசுகையில், ” மதிப்பிற்குரிய அண்ணன் எடப்பாடி கே.பழனிசாமியை முழுமனதுடன் ஏற்று கூட்டணிக்கு வந்துள்ளோம். பிரதமரின் அழைப்பை ஏற்று கோப தாபங்களை மறந்து ஒன்றிணைந்துள்ளோம். எதிர்ப்பது என்றால் அதிலும் உறுதி காட்டுவோம்; ஆதரிப்பது என்றால் அதிலும் உறுதி காட்டுவோம்,”இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Edappadi K. ,Palanisami ,DTV ,DINAKARAN ,DTV Dinakaran ,Aitmuka ,Secretary General ,Edappadi Palanisami ,Palanisamy ,
× RELATED தை முடிவதற்குள் கூட்டணி அறிவிப்பு: ஓபிஎஸ் பேட்டி