×

2026 டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

 

2026 டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. டாக்காவில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முடிவெடுக்கப்பட்டதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்தியாவில் நடக்கும் போட்டிகளை வேறு நாட்டிற்கு மாற்ற வேண்டும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்தது. அரசியல் சூழல் மற்றும் பாதுகாப்பு காரணமாக இந்தியாவில் விளையாடப் போவதில்லை என்று வங்கதேசம் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

 

 

Tags : Bangladesh Cricket Board ,2026 T20 Cricket World Cup series ,2026 T20 Cricket World Cup ,Dhaka ,India ,
× RELATED முதல் டி.20யில் நியூசிலாந்தை வீழ்த்திய...