×

அமெரிக்காவின் வரி விதிப்பை தாண்டி இந்தியாவில் தோல் பொருட்கள் ஏற்றுமதி அதிகரிப்பு

டெல்லி: அமெரிக்காவின் வரி விதிப்பை தாண்டி இந்தியாவில் தோல் பொருட்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பைத் தாண்டி தோல் பொருட்களின் ஏற்றுமதி 0.4% அதிகரித்துள்ளது என தோல் ஏற்றுமதி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Tags : India ,Delhi ,Leather Export Council ,
× RELATED சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,720...