×

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.4,120 உயர்ந்தது!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்த நிலையில் மீண்டும் ரூ.1,320 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.14,415க்கும், ஒரு சவரன் ரூ.1,15,320க்கும் விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.5 உயர்ந்து ரூ.345க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூபாயின் மாற்று மதிப்பு சரிவும் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 4840 டாலருக்கு மேல் அதிகரித்ததும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாகும்.

Tags : CHENNAI ROSE ,Chennai ,
× RELATED அமெரிக்காவின் வரி விதிப்பை தாண்டி...